தமிழகம் வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் தலை சிதைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! Jul 08, 2026 வியாசர்பாடி சாமியார் மடம் சென்னை விசர்பாடி சாமியார் மடம் சென்னை: சென்னை வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கை, கால்களில் வெட்டுக்காயங்களுடன், தலை சிதைந்த நிலையில் புதரில் கிடந்த சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.
சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை பாதுகாப்பது நீதிமன்றங்களின் சட்டக் கடமையாகும்: முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் பேட்டி
வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா முழுவதும் அகற்றம்: அதிகாரிகள் தகவல்
தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்: மாநில அரசின் அதிகாரம் பறிபோகும் ஆபத்து உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து
புறநகர் பகுதியில் விவசாயிகள் பயன்படுத்திய களம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்: சுகாதாரத்துறை