தமிழகம் கூடுவாஞ்சேரி பகுதியில் விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு Jul 02, 2026 குடவாஞ்சேரி செங்கல்பட்டு வினோத் செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி பகுதியில் விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிணற்றில் தூர்வார இறங்கிய இருவரில் வினோத் என்பவர் விஷ வாயு தாக்கி இறந்தார். மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2027 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு!!
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்