அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 29 வயதான பிரீத்தி தேவி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Related Stories: