கோழிக்கோட்டில் விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த இளைஞர் கைது!

கேரளம்: கோழிக்கோட்டில் விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த இளைஞரை போலீஸ் கைது செய்தது. வெளிநாட்டில் இருந்து விமானத்தில் பதுக்கி எடுத்து வந்த 10 தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சுங்கத்துறை சோதனையை கடந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அஸ்லாம் என்பவர் போலீசாரிடம் சிக்கினார்.

Related Stories: