திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

 

சென்னை: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் சட்டமன்றம் வருவார் என கே.என்.நேரு பேசியிருந்தார்

Related Stories: