மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து, வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை: மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து, அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 25 ஆண்டுகளாக மின்வாரியம் கடந்து வந்த பாதை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விரிவான விளக்கமளித்துள்ளார். நீர் மூலமான மின்உற்பத்திக்கு 381 மெகா வாட் தேவை, அனல்மின் நிலையம் மூலமான மின்உற்பத்திக்கு 2,965 மெகா வாட் தேவை, எரிவாயு மூலம் மின்உற்பத்திக்கு 149 மெகா வாட் தேவை மற்றும் மொத்த மின்உற்பத்திக்கு 3,495 மெகா வாட் தேவைப்படுகிறது.

Related Stories: