20 பாஜக கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் செல்லாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரளம்: திருவனந்தபுரம் மாநகராட்சியின் துணை மேயர் உட்பட 20 கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘கடவுளின் பெயரால்’ அல்லது ‘உளமாற’ என்று மட்டுமே உறுதி மொழியும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெய்வங்கள், தியாகிகள் உள்ளிட்டோரின் பெயரில் உறுதிமொழி ஏற்றது செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: