அரசியல் ஸ்டண்ட்களை செய்யாதீர்கள் அமைச்சரே.. நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

சென்னை: ஆட்சியமைப்பதற்காக தொலைபேசியில் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள் என்ற பட்டியலை நான் வெளியிடட்டுமா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் கேட்டுள்ளார். இதுபோன்ற ‘அரசியல் ஸ்டண்ட்’-களை செய்யாதீர்கள் என்று ஆளுநர் என்பவர் மேனேஜர் மாதிரிதான் எனக் கூறிய சட்டத்துறை அமைச்சர் CTR நிர்மல் குமாருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories: