உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலம் சகாரன்பூரில் போலீசாருடன் நடந்த மோதலில் பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த லல்லன் சிங்கை பிடித்து கொடுத்தால் ரூ..25 லட்ட வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: