பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்தச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Stories: