நாடு முழுவதும் 5,440 தேர்வு மையங்களில் நடந்த நீட் மறு தேர்வு நிறைவடைந்தது

 

டெல்லி: நாடு முழுவதும் 5,440 தேர்வு மையங்களில் நடந்த நீட் மறு தேர்வு நிறைவடைந்தது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நீட் மறு தேர்வு நடைபெற்றது. 5,440 மையங்களில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் 307 மையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்

Related Stories: