முத்தரப்பு ODI A இறுதிப்போட்டி: இலங்கையை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

முத்தரப்பு ODI A தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. முதலில் ஆடிய இந்திய அணி 377 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யவன்ஷி 94 ரன்கள் விளாசினார். அடுத்து ஆடிய இலங்கை அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் யஷ் தாகூர், விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

Related Stories: