தமிழகம் தனியார் மயமாக்கினால் போராட்டம்: தூய்மை பணியாளர் Jun 20, 2026 சென்னை சென்னை: 12 மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார் மயமாக்கினால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தூய்மை பணியாளர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டமன்ற நேரலை துண்டிப்பு மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்தும் செயல்: சபாநாயகருக்கு எதிர்த்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம்