கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸ் கைது செய்தது . லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த கிஷோர், செல்வி நாராயணன், ஜோதி கைது செய்து 88 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்