சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனை நுழைவுவாயில் கான்கிரீட் இடிந்து விழுந்து தாய் மற்றும் ஏழு வயது மகள் படுகாயம் அடைந்தார். தாய்க்கு தலையில் தையல் போடப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி; ஆபத்தான நிலையில் 7 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
