×

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் உணவகத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தீ பரவியது. மின்கசிவு காரணமாக டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tamil Nadu ,Delhi ,Chief Minister ,Vijay ,
× RELATED அரசு தலைமை பொறியாளர் குவித்த ரூ.100 கோடி...