திருமுடிவாக்கத்தில் தொழிற்சாலை கழிவுகள் பிரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து!!

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் தொழிற்சாலை கழிவுகள் பிரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கவர், இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க கடந்த அரை மணி நேரத்திற்கு மேல் போராடி வருகின்றனர்.

 

Related Stories: