நாளை தேனியில் இயக்குநர் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும்: வைரமுத்து பேட்டி

சென்னை: நாளை தேனியில் இயக்குநர் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும் என வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்று இரவு 1 மணிக்கு தேனிக்கு இயக்குநர் பாரதிராஜா உடல் கொண்டு செல்லப்படுகிறது. தேனி அருகேவுள்ள பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: