தமிழகம் மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!! Jun 10, 2026 உதயநிதி ஸ்டாலின் பாரதி ராஜா சென்னை பாரதிராஜா உதயனிட்டி நீலங்கரி சென்னை: மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் : முதல்வர் விஜய் அறிவிப்பு