நெல்லை: நெல்லை அருகே வெள்ளாளங்குளம் பகுதியில் ஊருக்குள் புகுந்து பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு; சாதி ரீதியான தாக்குதலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள ஹோட்டலில் சாப்பிடும் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. முதற்கட்டமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
