- அயர்லாந்து
- இங்கிலாந்து
- இந்திய டி20
- ஷ்ரேயாஸ் ஐயர்
- இந்தியன்
- டி 20
- வைபவ் சூர்யவன்ஷி
- சூர்யவன்ஷி
- ஆசிய கோப்பை
அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரிலும் சூர்யவன்ஷி இடம் பெறுகிறார். 15 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சூர்யவன்ஷி, இளம் வயதில் சர்வதேச போட்டியில் விளையாட உள்ளார். குறைந்த வயதில் அணியில் இடம் பிடித்தார் என்ற சச்சின் சாதனையை சூர்யவன்ஷி முறியடித்தார்.
