×

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

Tags : Afghanistan ,India ,New Chandigarh ,
× RELATED நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல்...