தமிழகம் பாஜகவில் இருந்து கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன் விலகல்! Jun 05, 2026 கோயம்புத்தூர் தென் மாவட்ட ஜனாதிபதி கே. வசந்தராஜன் பாஜக வசந்தராஜன் பொள்ளாச்சி கோவை: பாஜகவில் இருந்து கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன் விலகியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் வசந்தராஜன் போட்டியிட்டவர்.
முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்: தேர்தல் வாக்குறுதி பற்றி விவாதிக்கப்பட்டது
பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: தலை, கை, கால்கள் மாயம்
அம்பத்தூர் எஸ்.வி.நகர், கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், பானுநகர், புதூர் பகுதிகளில் இரவில் 5 மணி நேரம் தொடர் மின்தடை: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அவரது நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 18ல் காலை 10 மணிக்கு கூடுகிறது: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் கைதான கோபியை 18ம் தேதி வரை காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு