×

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக வேட்பாளர் மு.அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Tags : Invadurai ,2016 assembly elections ,Chennai High Court ,Chennai ,Supreme Candidate ,Inpadurai ,2016 Assembly ,Dimuka ,Aycourt ,Judge ,G. Jayachandran ,
× RELATED நடிகர் ரஜினி திடீர் ஊட்டி விசிட்