×

பரமக்குடி அருகே தனியார் கல்லூரிப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து!

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் தனியார் கல்லூரிப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

Tags : Paramakudi ,Ramanathapuram ,Ariyanendal ,
× RELATED நடிகர் ரஜினி திடீர் ஊட்டி விசிட்