அன்பகத்தில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை: அன்பகத்தில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள 75 அடி உயர கொடி கம்பத்தில் திமுக கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

Related Stories: