தமிழகம் நெல்லையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை Jun 02, 2026 நெல்லை முத்து தச்சநல்லூர் போஸோ நெல்லை: தச்சநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முத்து (34) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைதாகி சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளில் 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களின் வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க நடவடிக்கை தேவை: பிரேமலதா வலியுறுத்தல்
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து – ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற விஜயின் பகல் கனவு இனி பலிக்காது: டிடிவி தினகரன்
திருந்த மாட்டாங்கய்யா… திருந்த மாட்டாங்க கியூஆர் கோடு டோக்கன் பிளாக்கில் சேல்ஸ் திருச்சி விஜய் கூட்டத்தில் நடந்த கூத்து: போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி
ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் டிரைவர், கண்டக்டர்கள் திடீர் போராட்டம்: 2 மணி நேரம் பேருந்துகள் இயக்காததால் பயணிகள் அவதி