சென்னை: செட்டிநாடு பள்ளி ஊழியர் ரூ.800 கோடி சொத்து குவித்த புகார் குறித்து விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளி ஊழியர் கருப்பையா அடியாட்கள் மூலம் மிரட்டி ரூ.800 கோடி சொத்துகளை அபகரித்ததாக கைவினைப்பள்ளி சங்கத்தின் உறுப்பினர் பழனியப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
