நேபாளமும் பல இடங்களில் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பதை, தான் பிரதமரான பிறகு தெரிந்துக் கொண்டதாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா கூறினார். இந்தியா உடனான லிபுலேக்-லிம்பியதுரா எல்லைப் பிரச்னையை வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் தீர்வு காண, பிரிட்டன் அரசிடம் இதைக் கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
