மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங். எம்.பி. அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங். எம்.பி.க்களை குறிவைத்து அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹூக்ளி பகுதியில் திரிணாமுல் காங். எம்.பி. கல்யாண் பானர்ஜி சென்றபோது தலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து சாலையில் சரிந்து விழுந்தார்
