டெல்லி: இந்தியக் கடற்படையின் 27வது கடற்படைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றார். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களை பாதுகாக்க, கடற்படையை உச்சபட்ச தயார்நிலையில் வைத்திருப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் 27வது கடற்படைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
- அட்மிரல் கிருஷ்ணா சுவா
- 27 வது கடற்படை தளபதி
- இந்திய கடற்படை
- தில்லி
- கடற்படைத்தலைவர்
- கிருஷ்ணா சுவாமிநாதன்
