முகூர்த்த தினமான நாளை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கியது பதிவுத்துறை

 

சென்னை: முகூர்த்த தினமான நாளை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கியது பதிவுத்துறை. ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்துள்ளது. 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு. அதிகளவில் பத்திர பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களுடன் 16 தட்கல் டோக்கன் ஒதுக்கீடு.

Related Stories: