மேகதாது திட்டத்தை மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்கக் கூடாது: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

டெல்லி: ஆனைமங்கலம் செப்பேடுகளை மீட்டு இந்தியா கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார். மேகதாது திட்டத்தை மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்கக் கூடாது; அரசு நிகழ்ச்சிகளில் தொடங்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலை பாட உரிய தெளிவுரை வழங்க வேண்டு என கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: