கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை: டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு

கோவை: கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட சிறுமி தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமானது.

Related Stories: