தமிழகம் அந்தியூர் அருகே காலிகுடங்களுடன் மக்கள் மறியல் May 23, 2026 அந்தியூர் பட்லூர் ஈரோடு: அந்தியூர் அருகே பட்லூரில் 100க்கும் மேற்பட்ட மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை: கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடையில் பணி அமர்த்த உத்தரவு