லடாக்கில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : விமானிகள் மற்றும் ராணுவ அதிகாரி படுகாயம்

லடாக்: லடாக்கில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் மற்றும் ராணுவ அதிகாரி படுகாயமடைந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த விமானிகள், ராணுவ அதிகாரி சச்சின் மேத்தா தற்போது நலமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: