புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கொலை

முசாஃபராபாத்: புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹம்சா புர்ஹான் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹம்சா புர்ஹான் மீது மர்ம நபர் பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உபா சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட அல் பத்ர் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் ஹம்சா புர்ஹான், 2019ல் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட புர்ஹானை அரசு பயங்கரவாதியாக அறிவித்தது.

Related Stories: