6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பராக டோங்கரே பிரவீன் உமேஷ் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக பி.கே.செந்தில் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்.பி.யாக ஷியாமளா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: