எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

சென்னை: பணியாளர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். மே 24- ஞாயிறு, மே 27-பக்ரீத் பண்டிகையையும் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் எஸ்பிஐ வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: