×

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுரை

சென்னை: அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தினார். தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது.

Tags : Secretary General ,Akkad ,Anand ,Chennai ,Akhatsi ,
× RELATED அமைச்சரவையில் வன்னி அரசு, ஷாஜகான்...