- தமிழக அமைச்சரவை
- வன்னி ஊராட்சி
- ஷ்ஜஹ்ஹ்ன்
- சென்னை
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- Visika
- ஷஜகன்
- கவர்னர்
- ஆர்லெகர்
- வன்னியராஸ்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் வன்னி அரசு, ஷாஜகான் இருவரும் பதவியேற்றனர். தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகள் இடம்பெறுகின்றன. ஷாஜகான், வன்னிஅரசுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
