சென்னை: அமைச்சர்களாக ஷாஜகான், வன்னிஅரசு ஆகியோர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் வந்தே மாதரத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் பதவியேற்பு விழாவிலும் வந்தே மாதரம் முதலில் பாடியது சர்ச்சையானது. நேற்று நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டது
