×

தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் விசிக மற்றும் ஐயூஎம்எல்..!

சென்னை: தவெக அரசின் அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஐயூஎம்எல்-ஐ சேர்ந்த ஷாஜகான் மற்றும் விசிகவை சேர்ந்த வன்னியரசு அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். ஆதி திராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கு மட்டும் இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.

Tags : VISIKA ,IUML ,DAVEKA CABINET ,Chennai ,Cabinet of the Government of Daveka ,Shahjahn ,Visigawa ,Adi Dravidar Welfare Department ,Minority Welfare Department ,
× RELATED எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்...