×

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிப்பு!

 

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெயில்ஸை வேகமாக தட்டிவிட்டதற்காக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 10% அபராதமும், 1 தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : Mumbai ,Hardik Pandya ,Kolkata ,Kolkata Knight Riders ,
× RELATED குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு!