×

ஐ.பி.எல் 2026: சென்னை அணிக்கு 230 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி

அகமதாபாத்: ஐ.பி.எல் 2026: சென்னை அணிக்கு 230 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

Tags : L2026 ,Gujarat ,Chennai ,Ahmedabad ,I. B. ,
× RELATED மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிப்பு!