×

பிரிமியர் லீக் கால்பந்து: ஆர்சனல் சாம்பியன்

 

போர்னெமவுத்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, போர்னெமவுத் – மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. இந்த போட்டியில் போர்னெமவுத் அணியின் அலி ஜூனியர் குரோபி 38வது நிமிடத்திலும், மான்செஸ்டர் சிட்டி அணியின் எர்லிங் ஹாலண்ட் 90+4வது நிமிடத்திலும் கோல் போட்டனர். அதனால், அப்போட்டி டிராவில் முடிந்தது.

அதையடுத்து 37 போட்டிகள் முடிவில், ஆர்சனல் அணி 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் உள்ள மான்செஸ்டர் அணி 78 புள்ளிகள் பெற்றுள்ளது. அதையடுத்து, பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் சாம்பியனாக ஆர்சனல் அணி உருவெடுத்துள்ளது.

Tags : Premier League Football ,Arsenal ,Bournemouth ,Manchester City ,Premier League ,Ali Junior Krooby ,Erling Haaland ,
× RELATED ஐபிஎல் 2026: கொல்கத்தா அணிக்கு 148 ரன்களை...