×

விம்பிள்டனில் விலகும் கார்லோஸ் அல்காரஸ்

 

மாட்ரிட்: டென்னிஸ் போட்டிகளில் உலகின் 2ம் நிலை வீரராக திகழும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் (23), மணிக்கட்டு காயத்தால் வரும் 23ம் தேதி துவங்கவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன் நடப்பு சாம்பியனாக அல்காரஸ் திகழ்கிறார்.

இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளிலும் ஆடப்போவதில்லை என, அல்காரஸ் தெரிவித்துள்ளார். முறைப்படி இந்த தகவலை அவர் விம்பிள்டன் நிர்வாகத்துக்கு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Carlos Alcaraz ,Wimbledon ,Madrid ,French Open ,
× RELATED ஐபிஎல் 2026: கொல்கத்தா அணிக்கு 148 ரன்களை...