- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- சேலம்
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- வானிலை ஆய்வு மையம்
- திருவண்ணாமலை
- திருச்சி
- நாமக்கல்
- வேலூர்
- Tirupathur
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (மே 22) சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மே 23ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
