சென்னை: மின்சார விநியோகத்தை சீராக செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவதால் மின்விநியோகம் பாதிப்பு ஏற்படுகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
