×

கன்னியாகுமரி – சென்னை ரயில் 90 நிமிடங்கள் தாமதம் : தெற்கு ரயில்வே

கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் 90 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இரவு 7:30க்கு புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Kanyakumari ,Chennai ,Southern Railway ,
× RELATED ‘முதல்வரிடம் தெரிவித்துவிடுவேன்’ என...